• TRENDING | பர பர

ஜோகோவிச் கொடுத்த டென்னிஸ் ராக்கெட்: மகிழ்ச்சியில் குதித்த சிறுவன்!





பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஜோகோவிச் தான் விளையாடிய ராக்கெட்டை கேலரியில் இருந்த ஒரு சிறுவனுக்கு கொடுக்க, அந்த சிறுவன் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச். அடுத்த மூன்று செட்களை 6 - 3, 6 - 2, 6 - 4 என கைபற்றி ஜோகோவிச், இறுதியில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.

இதுவரி ஜோகோவிச் வென்றுள்ள 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது! பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.

Twitter link : : https://twitter.com/i/status/1404167472329203718

Comments

M.S.VAIDYANATHAN says :

Reports have it that it is a show of gratitude for the unflinching support extended by the boy throughout the game with his expert comments, words of encouragement before every serve all through the match. So it only shows players are not only responsive to comments made during the match but also have a ear for the fans in the first place.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :