• 5 SHOTS | சுறு சுறு





அடை செய்யும்போது ஒருடேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, சிவப்பு காராமணி, வெள்ளைக் காராமணி தலா இரண்டு டேபிள் ஸ்பூன் போட்டு, அரிசியுடன் ஊற வைத்து அரைத்து, வெங்காயம் சேர்த்து தட்டினால் செலவும் குறையும். சூப்பராகவும் இருக்கும்.

- ராதிகா, மதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :