• 5 SHOTS | சுறு சுறு





ஃபில்டர் காபி போடும்போது கொஞ்சம் தூள் அதிகமாகப் போட்டுவிட்டால், டிகாக்ஷன் இறங்குவதில்லை. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ஃபில்டரின் மேல் பாகத்தை ஒரு நிமிடம் வைத்து எடுத்தால், டிகாக்ஷன் உடனடியாக இறங்க ஆரம்பித்து விடும்.

- ஈஸ்வரி, கோவை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :