• 5 SHOTS | சுறு சுறு





பொட்டுக் கடலையைப் பொடி செய்து அதோடு உப்பு, பட்டை, மிளகாய் சேர்த்து பொடி செய்து வைக்கவும். மிளகு, பூண்டும் சேர்க்கலாம். இது பருப்புப் பொடி போலவே ருசியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

- மகேஸ்வரி, உசிலம்பட்டி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :