• 5 SHOTS | சுறு சுறு





கேசரி செய்யப் போகிறீர்களா? கடைசியாகக் கொஞ்சம் வறுத்த கடலை மாவைச் சேர்த்துக் கிளறி இறக்க, தஞ்சாவூர் ஸ்பெஷல் அசோகா போன்ற சுவையுடன் இருக்கும்.

- எஸ்.மரகதம், சிவகாசி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :