• JUST IN | சுட சுட

ரூ.2,000 -க்கான டோக்கன்; ரேஷனில் இன்று முதல் விநியோகம்!





தமிழகத்தில் ரேஷனில் 2- வது தவணையாக ₹2,000 கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம், 14 வகை மளிகை பொருட்களுக்கான ரேஷன் கடை டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :