• JUST IN | சுட சுட

சென்னை பல்கலைக் கழகம்: செமஸ்டர் தேர்வுகள் 21-ம் தேதி தொடக்கம்!





சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை:

சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முத்கலைப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு வருகிற 21-ம் தேதி (ஜூன் 21) முதல் தொடங்கும். இந்த தேர்வுகளுக்கான அட்டவணை ஜூன் 14-ம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அதையடுத்து அதற்கு மறுநாள் (ஜூன் 15) சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ https://www.unom.ac.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்கள் வெளியிடப்படும். இந்த தேர்வுகளுக்கு மூன்று மணிநேர கால அவகாசம் கொடுக்கப்படும். மேலும் அவை ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.

-இவ்வாறு சென்னைப் பலகலைக் கழகம் அறிவித்துள்ளது.




Comments

Vajjiravel says :

I am ug course already apply B.A Crim and police administration Enrollment number A14611UCP1004 Please inform

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :