• TRENDING | பர பர

சிவபெருமான் கையில் செல்போன்: இன்ஸ்டா போஸ்டரால் சர்ச்சை!





நியூயார்க்கில் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கரால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அந்த போஸ்டரில் சிவபெருமானை தவறான வகியில் சித்தரித்து இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் காணப்படும் இந்த ஸ்டிக்கரில், சிவபெருமான் தன் வலக் கையில் மதுபானத்தையும் தனது இடக் கையில் செல்போனும் தலையில் பூம் ஹெட்போனையும் அணிந்து கொண்டு அமர்ந்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்துக்களை அவமதிப்பதாகவும் இந்துக் கடவுள் சிவபெருமனை தவறாக சித்தரிப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :