• 5 SHOTS | சுறு சுறு





கண்ணின் கீழே கருவளையமா? இரண்டு பேரீச்சம் பழத்தை (கொட்டை நீக்கி) சில துளிகள் கிளிசரின் மற்றும் ஒருடீஸ்பூன் பாலேட்டுடன் அரைத்துத் தடவி வந்தால், விரைவில் கருவளையத்துக்குக் குட்பை சொல்லலாம்.

- கண்ணகி, சீர்காழி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :