• 5 SHOTS | சுறு சுறு





சமோஸாவுக்கு மாவு பிசைகிறீர்களா? மைதா மாவைச் சலித்து ஒரு மெல்லியத் துணியால் கட்டி, இட்லி தட்டின் மேல் வைத்து, ஐந்து நிமிடங்கள் ஆவியில் வைக்கவும். பிறகு உப்பு, சீரகம், டால்டா போட்டுப் பிசைந்து செய்தால் மொறு, மொறுப்பாக இருக்கும்.

- எஸ்.ராஜி, விழுப்புரம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :