• 5 SHOTS | சுறு சுறு





வீட்டின் மேல் மாடிகளுக்குப் பக்கத்தில் சில இடங்களில் மின்சாரக் கம்பிகள் செல்வதுண்டு. பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ ஈரத்துணியை உலர்த்தும்போது, காலில் ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு, ஒரு மரக்குச்சியால் துணியை உலர்த்த வேண்டும். இதனால் மின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

- பவானி, மிட்டூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :