• 5 SHOTS | சுறு சுறு





தலைக்குத் தேய்த்துக் குளித்ததும், உடனே தலையைத் துண்டால் துவட்டி, நன்கு காய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலை பிசுபிசுப்பாக முடி கொட்ட நேரிடும். அதனால் உடனேயே காய வைத்து சிக்கு எடுத்துவிட வேண்டும்.

- உஷா, நெல்லை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :