• 5 SHOTS | சுறு சுறு





கட்டிப் பெருங்காயம் வாங்கியதும் அதை ஒரு டப்பாவில் போட்டு, சிறிது பரங்கிக்காய் தோலை வைத்தால், பெருங்காயம் நன்கு இளகிவிடும்.

- நாகேஸ்வரி, மேட்டுப்பாளையம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :