• TRENDING | பர பர

ஆர்யா நடித்த மகாமுனி படத்துக்கு சர்வதேச விருதுகள்!





சாந்தகுமார் இயக்கத்தில் ஆரியா நடிப்பில் வெளியான திரைப்படம் மாமுனி. இந்த படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகின்றது.

ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகாமுனி. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று உள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:

மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இரண்டு விருதுகள் இறுதியாகிவிட்டன. அதனுடன் மேலும் இரண்டு விருதுகளுக்கான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :