• 5 SHOTS | சுறு சுறு


ஆர். பிரசன்னா, ஹூப்ளி.





செல்ஃபோனில் பேட்டரியின் சார்ஜ் மிகவும் குறைவாக இருக்கும்போது, ஃபோன் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சாதாரணமாக செல்ஃபோனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் காட்டிலும், சார்ஜ் குறைவாக இருக்கும்போது பத்து மடங்கு அதிகமான கதிர்வீச்சு செல்ஃபோனில் இருந்து வெளிப்படுகிறதாம்.

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

மிகவும் பயனுள்ள தகவல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :