• 5 SHOTS | சுறு சுறு





நீலகிரி மாவட்டத்திலுள்ள இருளரின் திருமணத்தின் போது மாமியாருக்கு மருமகன் ‘பால் கூலி’ தரவேண்டும். பால் கூலி என்பது தன் மனைவிக்கு பால் கொடுத்து வளர்த்ததற்காக மாப்பிள்ளை மாமியாருக்கு கொடுக்கும் மொய்ப்பணமாம்.

- போளூர் ஆர். வசந்தி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :