• 5 SHOTS | சுறு சுறு





வெங்காயச் சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல் துலக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி, அந்தச் சாற்றில் மீண்டும் பல் துலக்க வேண்டும். இம்மாதிரி வாரத்திற்கு ஒருமுறை பல் துலக்கினால், பற்கள் கரை படியாமலும், வெண்மையாகவும் இருக்கும்.

- கே.பி. ஜெயந்தி, மதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :