• 5 SHOTS | சுறு சுறு


எம்.எஸ்.மணி, பெங்களூரு.





இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? நன்றாக உறங்க ஒரு வழி இருக்கிறது. உங்கள் தலையணையைத் தலையிலிருந்து கழுத்துவரை பதியும்விதமாக அமைப்பாக வைத்து படுக்கவும். அடுத்த சில நிமிடங்களில் அருமையான உறக்கம் உங்கள் கண்களைத் தழுவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :