• 5 SHOTS | சுறு சுறு





பகாளாபாத் செய்யும்போது ஓர் ஆழாக்கு அரிசிக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் கலந்து வேக வைத்தால் சாதம் குழைவாக இருக்கும்.

- உமாராணி, திருநெல்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :