• 5 SHOTS | சுறு சுறு





ஒரு தம்ளர் கடலை மாவு, கால் தம்ளர் இட்லி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, சோடா சிறிதளவு சேர்த்து பஜ்ஜி செய்தால், மெதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

- செண்பகவல்லி, மதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :