• 5 SHOTS | சுறு சுறு





கிருஷ்ண ஜெயந்திக்கு சீடை செய்யும்போது, சீடையை அழுத்தி உருட்டாமல், லேசாக உருட்டி எண்ணெயில் போட்டால், சீடை வெடிக்காமல் இருக்கும்.

- ரம்யா, விருத்தாச்சலம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :