• 5 SHOTS | சுறு சுறு





கறிவேப்பிலை, புதினா, மல்லி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பதைவிட, ஓர் அழகிய பூச்சாடியில் தண்ணீருடன் சிறிது சர்க்கரை கலந்து, அவற்றின் காம்புகள் தண்ணீரைத் தொடுமாறு வைத்தால் ஒரு வாரம் ஃபிரெஷ்ஷாக இருக்கும். அடுக்களைக்கும் ஒரு தோற்றத்தை கொடுக்கும்.

- லெட்சுமி, கோவை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :