• 5 SHOTS | சுறு சுறு





ஆப்பம் செய்வதற்கு ஒரு கப் புழுங்கலரிசியுடன், ஒண்ணே முக்கால் கப் பச்சரிசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், இரண்டு கைப்பிடி அவல் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும். மறுநாள் இரண்டு சிட்டிகை ஆப் சோடா கலந்து ஆப்பம் செய்தால், பட்டுப்பட்டாக இருக்கும்.

– ராஜேஸ்வரி, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :