• 5 SHOTS | சுறு சுறு





உங்களது ஏ.டி.எம் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக 1800-112211/80-2659990 என்ற எண்ணுக்கு போன் செய்து உங்களது ஏ.டி.ஏம் கார்டை ‘பிளாக்’ செய்யச் சொல்லவும். இதன் மூலம் அந்த கார்டை வேறு யாராவது முறைகேடாக பயன்படுத்துவது தவிர்க்கப்படும். இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

Comments

கே.ஆர். எஸ். சம்பத். says :

இது போன்ற விழிப்புணர்வு தகவல்கள் மிகவும் அவசியம். குறிப்பிட்டுள்ள எண்ணை வாசக-வாசகிகள் தங்களின் கைபேசியில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :