• 5 SHOTS | சுறு சுறு


கே. அம்புஜவல்லி, புத்தூர்.





துளசி தளங்களை செடியிலிருந்து பறிக்கும்போது, நகத்தால் கிள்ளி எடுக்கக் கூடாது. அசுத்தமான நிலையில் துளசி அருகில் செல்வதும், தளங்களை கீழே சிந்த விடுவதும் பாபம். செவ்வாய், வெள்ளி, அமாவாசை போன்ற தினங்களில் துளசியைப் பறிக்கக் கூடாது. முக்கியமாக, துளசி தளங்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தல் கூடவே கூடாது. மேற்கண்ட முறைகளைப் பின்பற்றாவிடில் துளசி தளம் பட்டுப் போகும்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

கூறப்பட்டுள்ள விதி முறைகளை கடைபிடிக்காவிடில் , துளசி தன் தூய்மையை (PURITY) இழந்து விடும் . தொட்டால் சுருங்கி செடியை (touch me not)தொட்டால் சுருங்குவதை கண்ணால் பார்க்கிறோம். ஆனால் நியமங்கள் கடைபிடிக்கப்படாத துளசி தளம் , தன் தூய்மையை இழப்பதைக் காணமுடியாது. உபயோகமான தகவல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :