• 5 SHOTS | சுறு சுறு


கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.





‘மழை பெய்யும்பொழுது மழை நீரை பாட்டில்களில் நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் வீட்டை தண்ணீர் விட்டுக் கழுவிய பிறகு, மழை நீரை வீடு முழுதும் தெளியுங்கள். இதனால், உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம், திருஷ்டி தோஷம் மற்றும் அனைத்து வித தோஷங்களும் விலகி விடும்’ என்று வேதம் அறிந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள். காரணம், மழை நீர் கங்கைக்கு சமமாகுமாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :