• 5 SHOTS | சுறு சுறு





இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் நிறைய நீருள்ள இளநீராகக் கேட்டு வாங்கிக் குடிக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வேறு பானங்கள் குடிக்கவும்.

- செண்பகம், திருநெல்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :