• தினம் ஒரு ரசம்

கொள்ளு ரசம்

கொள்ளு பயறு 1/4 கப்,

மிளகு 1ஸ்பூன்,

சீரகம் 1 ஸ்பூன்,

தனியா 1/4ஸ்பூன்,

சின்ன வெங்காயம் 5,

பூண்டு பல் 10,

கருவேப்பிலை, மல்லி இலை,

புளி கரைசல் 1/4 கப்,

தக்காளி - 3

மஞ்சள் தூள், சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,

நல்லெண்ணெய், கடுகு உளுந்து, பெருங்காயம்.

காய்ந்த மிளகாய் தனியா, கொள்ளுப் பயறை வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும் குக்கரில் கொள்ளு பயறு தூள் சீரகத்தூள் மஞ்சள்தூள் பூண்டு வெங்காயம் தக்காளி மல்லி இலை பாதி கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு 5 விசில் வைத்து இறக்கவும் அந்தத் தண்ணீரை தனியாக வைக்கவும் அடுப்பில் வடசட்டி வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுந்து பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி சீரகம் மிளகு கறிவேப்பிலை இடித்து போட்டு புளி கரைசல் வேகவைத்து எடுத்து கொள்ளுபயறு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நுரைகட்டி வந்ததும் இறக்கி வைக்கவும். இதில் தூதுவளை இலையை அரைத்து சேர்க்கலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :