• தினம் ஒரு ரசம்

மோர் ரசம்


ராதிகா ரவீந்திரன் திருவான்மியூர்

அரை லிட்டர் மோரை நன்றாக சிலுப்பி அதில் அரை ஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். 1/2 ஸ்பூன் எண்ணெயில், கடுகு, சீரகம், கறிவேப் பிலை, பெருங்காயம், மிளகாய் வற்றல்(3) தாளித்து , கரைத்து வைத்துள்ள மோரில் சேர்த்து மிதமான தீயில் லேசாக சூடு செய்து இறக்கவும். கொதிக்க விட வேண்டாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :