• JUST IN | சுட சுட

# Breaking: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : பாதிக்கப்பட்ட 16 பேருக்கு அரசு வேலை!





தூத்துக்குடி ஸ்டெர்்லைட துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களில், 16 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், மற்றும் படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கெனவே அரசு வேலை அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கல்வித்தகுதி அடைப்படையில் இன்று முதல் வர் மு.க.ஸ்டாலின் மதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :