• TRENDING | பர பர

மகன்களுடன் நடிகர் பரத் உடற்பயிற்சி : வைரல் வீடியோ!





தமிழ் சினிமாவில் காதல் படத்தில் நடிகர் பரத்தை யாரும் மறக்க முடியாது. தற்சமயம் வித்தியாசமான பல படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் பரத்துக்கு திருமணமாகி, சில வருடங்களுக்கு முன் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள் அவர்களின் து புகைப்படங்களும் நிறைய வெளியாகியுள்ளன.

தற்போது பரத் வீட்டில் தன் மகன்களுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்தவர்கள் செம கியூட்டான வீடியோ என வைரலாக்கி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CO-psjWJxNR/?utm_source=ig_embed&ig_rid=6421c0a3-2b19-42e8-a00f-5cdc0d129a57

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :