• 5 SHOTS | சுறு சுறு





உங்கள் கண்களை மறந்துவிடாதீர்கள். ரிஃப்ராக்டிவ் குறை அதாவது பார்வைக் கோளாறு இருக்கா என்று தெரிய இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை செக் செய்துகொள்ளுங்கள். லென்ஸ் போடுகிறவராயிருந்தால், தினமும் இரவு, சோம்பல் படாமல் அதைச் சுத்தம் செய்யுங்கள்.

நாராயணி, நந்தம்பாக்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :