• 5 SHOTS | சுறு சுறு





காரசாரமான உணவைத் தள்ளி வையுங்கள். தியானம் பண்ணுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். டாக்டர் சொல்லாமல் நீங்களாக எந்த மருந்தையும் விழுங்காதீர்கள். ஆனால் நீங்கள் எடுத்துக்க வேண்டிய மருந்து மாத்திரையைக் கட்டாயம் சாப்பிடுங்கள். டாக்டரிடம் கேட்காமல் நிறுத்திவிடாதீர்கள்.

கலா, காலடிப்பேட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :