• 5 SHOTS | சுறு சுறு





அதிக உணர்ச்சி வசப்பட்டாலும் கோபப்பட்டாலும் தலைமுடி கொட்டும். அதனால் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. உடல் சூடாக இருந்தாலும் கூட முடி கொட்டும். ஏ.சி.யில் உண்டாகும் காற்று சூடானது. முடிந்தவரை தவிர்க்கவும்.

தமிழ்செல்வி, தண்டையார்பேட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :