• TRENDING | பர பர

பிகினி உடை கவர்ச்சியில் கலக்கும் பாலிவுட் நடிகரின் வாரிசு!





பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃபின் பிகினி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டிய புகைப்படங்களை பதிவிட்டு படு வைரலாக்கி உள்ளார் கிருஷ்ணா.

பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி வந்த ஜாக்கி ஷெராஃப் ஆரண்ய காண்டம் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தும் மிரட்டி இருப்பார். ரம்ஜானை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் ராதே படத்தில் திஷா பதானியின் அப்பாவாகவும் காமெடி போலீசாகவும் நடித்துள்ளார்.

ஜாக்கி ஷெராஃப்பின் மகள் கிருஷ்ணா ஷெராஃப் பாலிவு நடிகைகளை போலவே சமூக வலைதளத்தில் செம ஃபேமஸ் ஆகி உள்ளார். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை போட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார்.

கிருஷ்ணா ஷெராஃப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே இவரு எந்த பட நடிகை என்று ரசிகர்கள் கூகுளில் தேடும் அளவுக்கு ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :