• JUST IN | சுட சுட

13 மளிகைப் பொருட்கள் கொண்ட கொரோனா நிவாரணம் : ரேஷனில் விரைவில் வழங்கல்?





தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகைப் பொருட்களை தமிழக அரசு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 2.11 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 13 மளிகைப் பொருட்கள் ரேஷனில் வழங்கப்படவுள்ளது. கோதுமை, ரவை, உப்பு, பருப்பு உள்ளிட்ட 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

ஷெண்பகம் பாண்டியன் says :

கொரானா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும். தேவை அறிந்து செய்யும் சேவை.பாராட்டுக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :