• 5 SHOTS | சுறு சுறு





வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும்.

இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

-கமலா, செய்யூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :