• 5 SHOTS | சுறு சுறு





ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறு வென்றிருக்கும். தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

கலா, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :