• 5 SHOTS | சுறு சுறு





கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்குக் கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோ மீட்டர் (கடல் மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. - சிவாஜிப்ரியா, பாலக்காடு

Comments

கே. ஆர். எஸ். சம்பத் says :

அப்படியா....................!! தகவலுக்கு நன்றி சிவாஜிப்ரியா . (through KOL)

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :