• 5 SHOTS | சுறு சுறு





இன்ஸ்டண்ட் காபி கலக்கும்போது, தம்ளரில் தூளைப்போட்டு, பிறகு கொதிக்கும் பாலை ஊற்றுங்கள். பாலை ஊற்றிவிட்டு தூளைப் போட்டால், பாலிலிருந்துவரும் நீராவி, ஸ்பூனில் உள்ள தூளில் பட்டு கெட்டியாகிவிடும். ஸ்பூனை மீண்டும் பாட்டிலில் விடும்போது மொத்தத் தூளும் கெட்டியாகிவிடும்.

திவ்யா, திண்டிவனம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :