• 5 SHOTS | சுறு சுறு





காலையில் எழுந்தவுடன், முதலில் தேவைப்படும் பால் காய்ச்சும் பாத்திரம், கரண்டி, ஃபில்டர், காபி கலக்கும் பாத்திரம் இவற்றை அடுப்படி மேடையில் கவிழ்த்துவிட்டால், காலையில் எழுந்தவுடன் செளகரியமாக இருக்கும். பாத்திரங்களைச் சுத்தப்படுத்திவிட்டு தூங்குபவர்களின் தூக்கத்தை கெடுக்காமல் இருக்கலாம்.

கல்யாணி சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :