• 5 SHOTS | சுறு சுறு





தேங்காயைத் துருவி, வறுக்கவும், வறுத்த முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி தேங்காயுடன் கலந்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, பூர்ணம் செய்து கொழுக்கட்டை செய்யலாம்.

ரம்யா, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :