• 5 SHOTS | சுறு சுறு





அடை மாவு அதிகமாக இருந்தால் இட்லித் தட்டில் வேகவைத்து, துண்டுத் தூண்டாக வெட்டிக் குழம்பில் போடவும். நல்ல மணத்துடன் பருப்பு உருண்டைக் குழம்பு போல் பிரமாதமான ருசி கிடைக்கும்.

டெய்ஸி, மும்பை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :