• TRENDING | பர பர

தமிழ் யூ-டியூபில் இடம்பெற்ற டாப் - 10 பாடல்கள் எவை தெரியுமா?





தமிழில் யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்கள் என்னென்ன என்ற விபரம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாக்கி வெளியாகி வருகின்றன. படத்தின் ரிலீசுக்கு முன்பும் பின்பும் யூட்யூபில் பாடல்கள் டீஸர் டிரைலர் ஆகியவை வெளியாவது வழக்கம்.

அப்படி வெளியாகும் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு பார்வையாளர்களை பெறுகின்றன, எந்தெந்த வீடியோக்கள் என்ன என்ன சாதனைகளை படைக்கின்றன போன்றவைகளை ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்கும் காலம் இது.

தற்போது யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் -10 வீடியோ பாடல்கள் வரிசை இதோ..

ரவுடி பேபி

ஒய் திஸ் கொலவெறி

வாயாடி பெத்த புள்ள

என்ஜாய் எஞ்சாமி

காந்தக் கண்ணழகி

குலேபகாவலி

மரணமாஸ்

வாத்தி கம்மிங்

லட்சுமி மொறக்க

சின்ன மச்சான்

- மேற்கண்டவைதான் யூ-டியூபைக் கலக்கிய அந்த டாப் - 10 பாடல்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :