• JUST IN | சுட சுட

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!





தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் 24ம் தேதி வரை இருப்பின் அவை மே 31ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :