• 5 SHOTS | சுறு சுறு





வளைகாப்பு வைபவத்தின்போது, தாய்மையடைந்த பெண்ணின் புறங்கையில் வாஸிலின் அல்லது ஃபேஸ் கிரீம் தடவி விட்டால், வளையல் போடும்போது, உடையாமல் வழுக்கியவாறு கைகளுக்குள் செல்லும்.

சுமதி, ஆரணி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :