• 5 SHOTS | சுறு சுறு





தினசரி காலை பல் துலக்கியதும்… ஒரு டீ ஸ்பூன் சுத்தமான தேனை சூடான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை விரைவில் குறையும். அதோடு தினமும் வாழைத்தண்டு சாறு, பூசணிச் சாறு, அல்லது அருகம்புல் சாறு இவற்றில் எதாவது ஒன்றை தினமும் குடித்து வந்தால் உடம்பு நன்கு குறையும்.

திலகா, வேலூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :