• 5 SHOTS | சுறு சுறு





முகம் சுருக்கமெல்லாம் மறைந்து, மென்மையாக மிகவும் வழவழப்பாக முகம் இருக்க ஆசையா? கசகசாவை எருமை தயிரில் நன்கு அரைத்து தினந்தோரும் இரவு படுக்கப்போகும் முன் தடவி வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்புடன் பொளிவு பெறும்.

காவேரி, கனகம்மா சத்திரம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :