• 5 SHOTS | சுறு சுறு





துளசி வேர் அதோடு அதே அளவு முருங்கை மரத்தின் இளவேரையும் எடுத்து அம்மியில் வைத்து மைய அரைத்து… குளிக்கும் போது உடம்பில் சோப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றிய பின் இந்த மருந்தை உடல் முழுவதும் நன்றாகப் பூசி பத்து நிமிடம் ஊறிய பின்பு மறுபடியும் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இது மாதிரி ஒரு மண்டலம் செய்தால் அப்புறம் பாருங்கள் கருத்த உடல் சிவப்பாகிவிடும்.

கனகா, பள்ளிக்கரனை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :