• TRENDING | பர பர

ராஜமவுலியின் `ஆதிபுருஷ்` படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பம்.





மெகா பட்ஜட் ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம் ` ஆதி புருஷ்` . பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள `ஆதிபுருஷ் 3டி` படம் மும்பையில் படமாக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மாநில அரசு அங்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது சிக்கலானது.

அதனால் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ஆதிபுருஷ் பட ஷூட்டிங்கை ஹைதராபாத்துக்கு மாற்றி, விரைவில் துவங்க இருக்கிறாராம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :